சாம்சங் இன் நிறைவேற்று அதிகரி yahoo இற்கு வலஙிய செவ்வியின் பொது ,இவ்வருடத்தில், சென்ர வருடத்தை விட இரு மடங்கு வருமானத்தை எதிர்பார்த்துல்லதாக தெரிவித்துல்லர்
புதன்கிலமை இடம்பெற்ற ஆய்வாளர்கள் நாள் நிகழ்வின் பொது Seoul, Korea, JK Shin, ம்ற்றும் சாம்சங் மொபைல் பிரிவு தலைவர்கள் செர்ந்து ஆலொசித்த பொதெ இது பற்றி முடிவுகள் எடுக்கப்பட்டுல்லது இவ்வருடத்தில் 40 மில்லியன் விற்பனை ஆகும் என எதிர்பார்க்கப்படுகிரது இது 2012 உடன் ஒப்பிடும் பொழுது இரு மடங்கு என தெரிவிக்கப்படுகிரது
கடந்த ஆண்டு இரண்டாவது பாதியில் இருந்து குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெரப்பட்டுல்லதாஹ Shin தெரிவித்துல்லர், இது மிஹ விரைவில் அப்பிலை மிஞ்ஞும் எனவும் தெரிவிக்கப்பட்டுல்லது
ஆப்பிள் 2013 முதல் மூன்று காலாண்டுகளில் 48.2 மில்லியன் iPads விற்பனை செய்துல்லதொடு ஆய்வாளர்கள் விடுமுறை காலாண்டில் 24 மில்லியன் இருந்து 27 மில்லியன் எங்கும் விற்பனை கணிக்கப்பட்டுல்லது
72 மில்லியன் iPads வரை 2012 இல் விற்கப்பட்டுல்லதாகவும் அப்பில் 65,7 மில்லியன் விற்கப்பட்டுல்லது
IHS நிருவனத்தின் ஆரய்ச்சியின் படி, அப்பில் சந்தையில் 33.5% இலிருந்து 29.7% இற்கு இரங்கி உல்லதாஹவும் ,சாம்சங் 19.9% இலிருந்து 22.2 இற்கு முன்னெரி உல்லது
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !