Headlines News :
Home » » சாம்சங் கேலக்ஸி S5 இற்கான isocell கேமரா தொழில்நுட்பம்

சாம்சங் கேலக்ஸி S5 இற்கான isocell கேமரா தொழில்நுட்பம்

Written By SHiHAN MGM on Thursday, November 7, 2013 | 8:53 PM

தொழில்நுட்பம்   அதன் முதன்மை கைபேசியி உட்பட சாம்சங் பல சாதனங்கலில் , அடுத்த ஆண்டு

16-மெகாபிக்சல் கேமரா வசதி இத் தொழில்நுட்பம் மூல்ம் கிடைக்கும்என்று நம்பப்படுகிறது

. நிறுவனத்தின் 16 மெகாபிக்சல் Isocell சென்சார் தொழில்நுட்பம்  நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கஃளில் 2014-2015 இல் வரும் என புதன்கிழமை சாம்சங் ஆய்வாளர் நாளின்போ தெரிவிக்கப்பட்டுள்ளது

Sam Mobile, என்ர பக்கத்தில் அறிவிப்புக்கலை செய்யும்பொதெ இது தெரிவிக்கப்பட்டுல்லது

இத்தொழில்நுட்பம் மூல்ம் மிகப்பெரிய கமராக்கலுக்கு பதிலாக ம்க்ச்செரிய கமராக்கல் மூலம் மிகவும் தெலிவான உயர் தரம் வாய்ந்த பட்ங்க்லை பெர முடியும் என செப்டம்பர் மாதம் அறிவித்தது


சாம்சங் காப்புரிமை நிலுவை இந்த நுட்பம், 30 சதவீதம் ஒளி பிடிப்பு மற்றும் செயல்திறனை அதிகரிக்கிறது என்கிறு கூரி உல்லது

பொறுத்திருந்து  பார்ப்பொம்


Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

Label 8

சாம்சங்
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழ் நுட்பம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger